Pages

4/13/2017

வளர்ப்பு ஆடு


வளர்ப்பு ஆடு உயிருடன் கிலோ 250 ரூபாய் வேளாண் பண்ணையில் தருகிறார்கள் நல்ல தரமான ஆடு வாங்கிய 2 மதத்தில் குட்டி போடும் - 20 Kg என்றால் 5000 ரூபாய் - சரி ஆடு வாங்கியாச்சி - உணவு?
ஒரு ஆடு சிட்டி என்றால் பக்கத்தில் இருக்கும் காய்கறி மார்கெட் போய் தினசரி அங்குள்ள காய்கறி கழிவை கடை அனுமதியுடன் கூடை வைத்து கலட்செய்யலம் பிறகு அதை ஆட்டிற்க்கு குடுக்கலாம் -கடைகாரர்களும் இதற்க்கு இனாமகவே ஒத்துகொள்வார்கள் - தினசரி 100 கிரம் ஏதாவது ஒரு பிண்ணாக்கு குடுக்கலாம் - வீட்டில் வடிகஞ்சி, கலனி, சேமித்து ஆட்டிற்க்கு குடுக்கலாம் - கிராமம் என்றால்?
அகத்திகீரை - வேம்புதழை - கிளுவை - கிளோரியா - இப்படி தினசரி ஏதாவது ஒன்றை 3 கிலோ குடுத்தால் போதும் - இது ஒன்னும் பெரிய கஷ்டமான வேலை இல்லை -
இரண்டு மாதத்தில் இரண்டு குட்டி போட்டால், ஒரு மாதம் உணவுக்காக பெரிதாக செய்யவேண்டியாது இல்லை தாய்க்கு குடுப்பதையே குடுத்தால் போதும் - ஒரு மாதம் பிறகு? கொஞ்சம் கொஞ்சமாக உணவை கூட்டனும் - அப்படி இப்படி ஒரு 5 மாதம் குட்டியை வளர்த்த பின் பெண் குட்டி என்றால்? பண்ணைக்கே வச்சிகலாம் ஆண் குட்டி என்றால் ஒரு 15 கிலோ வந்து விடும் -
நாம கிலோ உயிரோடு கறிக்கு குடுத்தால் 220 குடுக்கலாம் 15×220=3300
1300. சிலவு என்றாலும் 2000 நிகர் லாபம் -
இது வீட்டில் வளர்க்கும் முறை பண்ணை என்றால் வேறு வகை

tamil irfan